Monday, November 24, 2008

கனவாகிப்போன காதல்

காலங்கள் கழிந்தன

காட்சிகள் மாறின

கரைந்துவிட்ட நினைவுகள்

கனவாகிப்போன காதல்

Monday, November 17, 2008

காதல் மலருமென்று

பிரிவின் நொடியில்

காதல் மலருமென்று

இதற்கு முன் நம்பவில்லை

பிரிந்த பின்பு புரிந்தது....

சிணுங்கும் அலைபேசியில்

உன் குரல் கேட்க

மனம் தவித்தப் போதும்

வேலை பலு தடுத்தது ...

தூரங்கள் நமது எதிரியானபோதும்

தூவானமாய் உன் நினைவு.....