Monday, November 17, 2008

காதல் மலருமென்று

பிரிவின் நொடியில்

காதல் மலருமென்று

இதற்கு முன் நம்பவில்லை

பிரிந்த பின்பு புரிந்தது....

சிணுங்கும் அலைபேசியில்

உன் குரல் கேட்க

மனம் தவித்தப் போதும்

வேலை பலு தடுத்தது ...

தூரங்கள் நமது எதிரியானபோதும்

தூவானமாய் உன் நினைவு.....


No comments: